Home » Songs » Vaa Penney En Kooda Vaadi penney

A song from Siragu Movie

வா பெண்ணே
என் கூடவாடி பெண்ணே

உன் காயம் ஆறவே காடு மேடெல்லாம்
கூட்டி போறேன் உன்ன

வா கண்ணெய்
என் பைக்கில் ஏறு – பின்னேய்
அடி ஊர சுத்தினா பாரம் மொத்தமா
காலியாகும் கண்ணெய்

ஓகே

வருவது வரட்டுமே
ஊ கேர்
சிறகினை விரித்திடு
டோன்ட் கேர்
வழி தெரியாதேய

நேற்றை மறப்பது சுலபம்
பைக்கில் புறப்படு உலகம்
எதிரில் மோதும் காற்றில் ஆடும்
சிறகாகிடவா

சூரியனை விழுங்கிக்கொள்
ஆயிரம் இறக்கைகள் விரி
ராணியின் மகுடங்கள் தறி
வானின் மீன்களை பறி

நீ நதிபோல் ஓடிக்கொண்டேயிரு
நீ குயில்போல் பாடிக்கொண்டேயிரு

வானம் எல்லை இல்லாதது
வாழ்வும் எல்லை இல்லாதது
மகிழ்வுதான் பாதையே
பறவைக்கும் நதிக்குமே

வானம் எல்லை இல்லாதது
வாழ்வும் எல்லை இல்லாதது
மகிழ்வுதான் பாதையே
பறவைக்கும் நதிக்குமே

பிறப்பதே ஒருமுறை
அடிக்கடி விடுமுறை
எடுக்கலாம் பறக்கலாம்
எழுந்து வா

பணி மறந்திடு
தேசம் தராத எல்லைக்கோடு
பாசத்தால் பகை மூடு
நாமெல்லாம் நாளை அறியாது
நாடு புரியாது நாணல் கூடு

அதனாலென்ன ஓகே
பரவாயில்ல ஓகே
தனி மரமே தோற்பகம்
தோற்றாலும் மாற்றாகுமே
மாற்ற மாட்டாது யாருக்குமே

எப்போதுமே வந்து இணையும் மெதுவா
வந்து இணையும் பொதுவா
அவர் பயணம் போனால் சரியாகும் சரி வா

நிலமெல்லாம் நமது
கடலெல்லாம் பருகு
வழியெல்லாம் சிந்தும்
வேர்வை மொத்தம்
வாழ்வுக்கே அர்த்தம்

சூரியன் மலர்ந்திடும் அழகேய்
சுடர்ந்திடும் கால பொழுதேய்
காயம் வழியே பாயும் ஒளி
நேற்றுபோல் இல்லையே

எத்தனையோ சித்திரங்கள்
வரைந்திடும் வாழ்விலே
விடியல் கண்டோம் வழிகள் கொண்டோம்
வழிகள் புது வாழ்வை தேடிடுதேய்

ஆகாயம் அணிந்துகொள்வேன்
வான்மேகம் கடந்து செல்வேன்
நீர் வீழ்ச்சி பருகிகொல்வேன்
தாகம் தீராதோ

பேரன்பில் நிறைந்து நின்றேன்
பேரண்டம் அளந்து வருவேன்
வான் கோளின் வட்டம்
என் பாதை ஆகாதோ

வானம் எல்லை இல்லாதது
வாழ்வும் எல்லை இல்லாதது
மகிழ்வுதான் பாதையே
பறவைக்கும் நதிக்குமே

வானம் எல்லை இல்லாதது
வாழ்வும் எல்லை இல்லாதது
மகிழ்வுதான் பாதையே
பறவைக்கும் நதிக்குமே

Vaa Penney
En Koodavaadi Penney
Un Kaayam Aaravey Kaadu Meadellaam
Kooti Porean Unna

Vaa Kanney
En Baikil Yearu – Pinney
Adi Oora Suthinaa Baaram Mothamaa
Galiyaagum Kanney

OK

Varuvadhu Varattumey
Who Cares
Siraginai Virithidu
Dont Care
Vazhi Theriyaadhey

Neatrai Marappadhu Sulabam
Baikil Purappadu Ulagam
Edhirul Modhum Kaatril Aadum
Siragaagidavaa

Sooriyanai Vizhungikoll
Aayiram Irakkaigall Viri
Raaniyin Magudangall Thari
Vaanin Meengalai Pari

Nee Nadhipoal Odikkondeyiru
Nee Kuyilpoal Paadikkondeyiru

Vaanam Ellai Illaadhadhu
Vaazhvum Ellai Illaadhadhu
Magizhvudhaan Paadhaiyae
Paravaikkum Nathikkumey

Vaanam Ellai Illaadhadhu
Vaazhvum Ellai Illaadhadhu
Magizhvudhaan Paadhaiyae
Paravaikkum Nathikkumey

Pirappadhey Orumurai
Adikkadi Vidumurai
Edukkalaam Parakkalaam
Ezhunthu Vaa

Pani Marandhidu
Desam Tharaadha Ellaikkoadu
Paasathaal Pagai Moodu
Namellaam Naalai Ariyaadhu
Naadu Puriyaadhu Naanal Koodu

Adhanaalenna Ok
Paravailla Ok
Thani Maramey Thoappagam
Thotraalum Maatraagumae
Maatra Maataadhu
Yaarukkumey

Eppodhumey Vandhu Inaiyum
Medhuvaa
Vandhu Inaiyum
Pothuvaa
Our Payanam Ponaal
Sariyaagum
Sari Vaa
Ah Ah Ah

Nilamellaam Namadhu
Kadalellaam Parughu
Vazhiellaam Sindhum
Vervai Motham
Vaazhvukkey Artham

Sooriyan Malarndhidum – Azhagey
Sudarndhidum Kaala Pozhudhey
Kaayam Vazhiye Paayum Oli
Netrupol Illaiyae

Ethainaiyo Chithirangal
Varaindhidum Vaazhviley
Vidiyal Kandom Vazhigal Kondom
Vazhigal Pudhu Vaazhvai Thedidudhey

Aagayam Anindhukolven
Vaanmegam Kadandhu Selvaen
Neer Veezhci Parugikolvaen
Thaagam Theeraadho

Paeranbil Niraindhu Nindren
Paerandam Alandhu Varuven
Vaan Kolin Vattam
En Paadhai Aagadho

Vaanam Ellai Illaadhadhu
Vaazhum Ellai Illaadhadhu
Magizhvudhaan Paadhaiyae
Paravaikkum Nathikkumey

Vaanam Ellai Illaadhadhu
Vaazhvu Ellai Illaadhadhu
Magizhvudhaan Paadhaiyae
Paravaikkum Nathikkumey

வா பெண்ணே என் கூடவாடி பெண்ணே பாடல் தமிழ் வரிகள்

சிறகு சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

MovieSiragu
LyricsArivu, Kutti Revathi
SingersArrol Corelli, Saptaparna Chakraborthy
Music ByArrol Corelli