Home » Songs » Sodakku Mela Sodakku poduthu

A song from Thaanaa Serndha Koottam Movie

Sodakku Mela Sodakku poduthu

 
Add to Book !

சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரலு வந்து பாடல் தமிழ் வரிகள்

தானா சேர்ந்த கூட்டம் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Thaanaa Serndha Koottam
Lyrics Mani Amudhavan, Vignesh Shivan
Singers Anthony Daasan
Music By Anirudh Ravichander
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.