Home » Songs » Kannaana Kanney

A song from Viswasam Movie

Kannaana Kanney

 
Add to Book !

கண்ணான கண்ணேய் பாடல் தமிழ் வரிகள்

விசுவாசம் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Viswasam
Lyrics Thamarai
Singers Sid Sriram
Music By D. Imman

கண்ணான கண்ணேய் கண்ணான கண்ணேய்

என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன்வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்களாய் மாறுமா

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணேய் கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா

அலை கடலில் நடுவே
அலைந்திடவா தனியே
படகனவே உனையே பார்த்தேன் கண்ணேய்

புதை மணலில் விழுந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை எறிந்தேன்

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல்விட்டு போகும்
என்னை ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றே பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணேய் கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போத்தி போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணேய் கண்ணான கண்ணேய்....!

Kannaana Kanney Kannaana Kanney
En Meethu Saaya Vaa
Punnana Nenjai Ponnana Kaiyal
Poo Pola Neeva Vaa

Naan Kaththu Nindren
Kaalangal Thorum
En Yeakkam Theerummaa

Naan Parthu Nindren
Ponvaanam Engum
En Minnal Thondruma

Thaneerai Megam Thoorum
Kanneer Serum
Karkallai Maarumma

Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro

Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro

Kannaana Kanney Kannaana Kanney
En Meethu Saaya Vaa
Punnana Nenjai Ponnana Kaiyal
Poo Pola Neeva Vaa

Alai Kadalil Naduve
Alainthidava Thaniye
Padaganave Unaiye Parthen Kanney

Puthai Manalil Vizhunthen
Puthinthadave Irunthen
Koorunagaiyai Yerinthen

Vinnodum Mannodum Vaadum
Perum Oonjal Manathoram
Kanpattu Noolvittu Pogum
Enai Yetho Bayam Koodum

Mayil Ondre Paarkiren
Mazhaiyagi Aadinen
Intha Urchagam Pothum
Saaga Thondrum Ithe Vinaadi

Kannaana Kanney Kannaana Kanney
En Meethu Saaya Vaa
Punnana Nenjai Ponnana Kaiyal
Poo Pola Neeva Vaa

Nee Thoongum Bothu
Un Netri Meethu Muththangal Vaikkanum
Porvaigal Pothi Pogamal Thalththi
Naan Kaaval Kaakanum
Ellorum Thoongum Neram
Naanum Neeyum Mounathil Pesanum

Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro

Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro
Raaro Aaraariraaro

Kannaana Kanney Kannaana Kanney....!