நடிகர் பசுபதியா இது..! இளம் வயது புகைப்படம் ; எப்படி இருக்கிறார் பாருங்க
மாயன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பசுபதி. பின்னர் வெளியான திரைப்படங்களான மதுர, திருப்பாச்சி, குசேலன், அரவான், அசுரன் உள்ளிட்ட படங்கள் இவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது.
மேலும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பசுபதிக்கு பெற்று தந்தது. இந்நிலையில், தற்போது நடிகர் பசுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்க்களில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட, நம்ம நடிகர் பசுபதியா இது..! என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
