Home » Tamil Films » நடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன?

நடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன?

சிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால் மனம் உடைந்து வீட்டில் முடங்கி விடுவர். நடிகர் சிவாஜி கணேசன் தொடர்ந்து நடித்த காரணம் : படங்கள் தோல்வி அடைந்தாலும் போட்ட முதலீடு திரும்ப கிடைத்ததேயாகும்.

நடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள்

1969 இல் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் :

1 அன்பளிப்பு
2 தங்கசுரங்கம்
3 குருதஷ்சனை
4 காவல் தெய்வம்
5அஞ்சல் பெட்டி 520
6.நிறைகுடம்
7.சிவந்த மண்(வெற்றி)
8.திருடன்
9.தெய்வ மகன்(வெற்றி)