Home » Songs » Vaan Thooralgal

A song from Ponmagal Vandhal Movie

Vaan Thooralgal

 
Add to Book !

வான் தூறல்கள் வாழ்த்துக்கள் பாட பாடல் தமிழ் வரிகள்

பொன்மகள் வந்தாள் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Ponmagal Vandhal
Lyrics Uma Devi
Singers Chinmayi
Music By Govind Vasantha

வான் தூறல்கள்
வாழ்த்துக்கள் பாட

நான் மீண்டுமே
பூக்கிறேன்
நீதானடி
இனி நீதானடி
தந்தாயே வாழ் நாட்களை
தாய் நானடி தந்தை நானடி
வழியாகிறேன்
வா என் வாகையே
பறந்து போகலாம்
திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரே... வா...
வானமாய் நானாகியே
சிறு வாதை தீண்டிடாமல் காப்பேன்
தோழி போல் நானாகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்
தேரில்லா சிலை நான்
நீரில்லா நிலம் நான்
சரியா பிழை மொழியா
இங்கு எது நான் அன்பே
மரங்கள் பூக்குதே
நிறங்கள் கூடுதே
உலகாய்... நீ கிடைத்தாயே
மகளாய் நான்...

Vaan Thooralgal
Vaazhthukkal Paada
Naan Meendume Pookkiren
Neethaanadi
Ini Neethaanadi
Thanthaye Vaazh Naatkalai

Thaai Naanadi Thanthai Naanadi
Vazhiyakiren
Vaa Yen Vaagaiye
Paranthu Pogalaam
Thirandha Vaanile
Olizhai Naan Iruppen
Uyire Vaa…
Vaanamai Naanagiye

Siru Vaadhai Theendidamal Kaappen
Thozhi Pol Naanagiye
Un Thevai Thedi Thedi Serpen
Therilla Silai Naan
Neerila Nilam Naan
Sariya Pizhai Mozhiya
Ingu Yedhu Naan Anbe

Marangal Pookkuthe
Nirangal Kooduthe
Ulagai Nee Kidaithaye
Magalai Naan