Home » Songs » Sirippu Varuthu Sirippu Varuthu - Aandavan Kattalai Tamil Song | J P Chandrababu

A song from Aandavan Kattalai Movie

Sirippu Varuthu Sirippu Varuthu - Aandavan Kattalai Tamil Song | J P Chandrababu

 
Add to Book !

சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் தமிழ் வரிகள்

சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Aandavan Kattalai
Lyrics Kannadasan
Singers Chandrababu
Music By

Star Cast: Sivaji Ganesan, Devika, Chandrababu, A. V. M. Rajan, K. Balaji, Pushpalatha, S. A. Ashokan, Sundari Bai, Seethalakshmi, Karikol Raju, K. Nadarajan.
Director: K. Shankar
Producers: P. S. Veerappan
Music: Viswanathan–Ramamoorthy
Story: K. P. Kottarakkara

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பாத்து சிரிப்பு வருது (சிரிப்பு )

மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சி
கீழ இறங்கி பேசும்போது சொன்னதெல்லாம் போச்சி
காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு
ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு (சிரிப்பு )

உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு
நல்ல குணத்த மாற்று கள்ள பணத்த ஏத்து
நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து (சிரிப்பு)