Home » Songs » Kannazhagu Raththiname

A song from Asuran Movie

Kannazhagu Raththiname

 
Add to Book !

கண்ணழகு ரத்தினமே பாடல் தமிழ் வரிகள்

அசுரன் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்

Movie Asuran
Lyrics Yugabharathi
Singers Saindhavi
Music By G. V. Prakash Kumar

கண்ணழகு ரத்தினமே
கை அசையும் பொற்சிலையே
காணலையே கண்ணே
உன்ன காணலையே

கையும் காலும்
உன்ன எண்ணி ஓடலையே

பொன்னழகு பெட்டகமே
பூ முடிஞ்ச கட்டடமே
காணலையே தங்கம்
உன்ன காணலையே

ஆடும் மாடும்
உன்ன எண்ணி மேயலையே

Kannazhagu Raththinamae
Kai Asaiyum Porsilaiyae
Kaanalayae Kanne
Unna Kaanalayae

Kaiyum Kaalum
Unna Enni Odalayae

Ponnazhagu Pettagamae
Poo Mudincha Kattadamae
Kaanalayae Thangam
Unna Kaanalayae

Aadum Maadum
Unna Enni Meyalayae